பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: சென்னை கொண்டுவரப்பட்ட பொன்விழா தீபம்
இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடைபெற்ற போரில் இந்திய வெற்றியை போற்றும் பொன்விழா கொண்டாட்டம் சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி, பொன்விழா கொண்டாட்ட...