போதைப் பொருள் விற்பனை: ’சிங்கம்-2’ நடிகர் கைது
போதைப்பொருள் விற்பனை செய்ததாக ’சிங்கம்-2’ படத்தில் நடித்துள்ள நைஜீரிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை போலீசார் வேட்டையாடி வருகின்றனர். சில மாதங்களுக்கு பிரபல கன்னட நடிகைகள் ராகிணி...