இரண்டு ஆண்டுகளில் நெகிழி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் உயர் கோபுர மின்விளக்கு திறப்பு விழா நடைபெற்றது. இதில்,…
View More ‘இரண்டு ஆண்டுகளில் நெகிழி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும்’ – அமைச்சர் மெய்யநாதன்