அமேசான் ப்ரைமில் வெளியாகும் ரஞ்சித்தின் ’சார்பட்டா’
ஆர்யா நடிக்கும் ’சார்பட்டா’ திரைப்படம் ஜூலை 22ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் திரைப்படம் ’சார்பட்டா’. இத்திரைப்படம் வரும் ஜூலை 22ம் தேதி நேரடியாக அமேசான்...