கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில், மருத்துவ கல்லூரி, முதுகலை மாணவிகள் இருவர் இணைந்து சேவையாற்றி வருவது, பாராட்டை பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள்…
View More மயானத்தில் சேவை செய்யும் மாணவிகள்!