தனது தொகுதியின் சாலைகளை நடிகையும் பாஜக எம்.பியுமான ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்ட அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த குலாப்ராவ் பாட்டீல், குடிநீர் விநியோகம் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர்,…
View More சாலைகளை ஹேமமாலினி கன்னத்துடன் ஒப்பிட்ட அமைச்சர்: வலுக்கும் எதிர்ப்பு