சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள குரங்கு பெடல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ‘அயலான்’ திரைப்படம்…
View More ’குரங்கு பெடல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!