கல்லூரி மாணவிகளுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு- கேரள பல்கலைக்கழகம் அதிரடி

மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி (நாளை) கொண்டாடப்பட இருக்கிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தை…

View More கல்லூரி மாணவிகளுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு- கேரள பல்கலைக்கழகம் அதிரடி