ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்கள் அனைவருக்கும், ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதி, மத, இன பேதமின்றி கேரள மக்கள் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.…
View More ஓணம் பண்டிகை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து