திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலை திறக்க பக்தர்கள் கோரிக்கை
உறியடி திருவிழாவை முன்னிட்டு திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலை திறக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய...