மீண்டும் செயல்படத் தொடங்கியது இ-பதிவு இணையதளம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய, இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இன்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து தமிழ்நாட்டில் இ-பதிவு…

View More மீண்டும் செயல்படத் தொடங்கியது இ-பதிவு இணையதளம்