அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தின் தலைவராக தமிழர் ஒருவர் தேர்வு!

அமெரிக்காவின் இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா நாட்டில் உள்ள 131 வருட பழமையானதும், உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமுமான இலினொய் பல்கலைக்கழகத்தின் தலைவராக ராஜகோபால் ஈச்சம்பாடி…

View More அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தின் தலைவராக தமிழர் ஒருவர் தேர்வு!