பர்ஹானா திரைப்பட விவகாரம் : தமிழ்நாடு அரசுக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள்

பர்ஹானா திரைப்பட விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு காவல்துறை வழங்கிய பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More பர்ஹானா திரைப்பட விவகாரம் : தமிழ்நாடு அரசுக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள்