தணிக்கை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் சென்றுவிட்டால், திரைப்படத் துறையை யாராலும் காப்பாற்ற முடியாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிளார்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:…
View More தணிக்கை அதிகாரம் அரசிடம் சென்றால் சினிமாவை காப்பாற்ற முடியாது: ஆர்.கே.செல்வமணி