பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை
ஆயுதபூஜை விடுமுறைகளைத் தொடா்ந்து, தொடா் விடுப்பு எடுக்க ஏதுவாக பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளிக்கல்வி ஆணையா் நந்தகுமாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்வேறு...