ஆன்லைன் வியாபாரம் ஒரு மோசடி தொழில் : விக்கிரம ராஜா

ஆன்லைன் வியாபாரம் ஒரு மோசடி தொழில் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தில் இணைக்கும் நிகழ்ச்சி…

View More ஆன்லைன் வியாபாரம் ஒரு மோசடி தொழில் : விக்கிரம ராஜா