தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள ராமேஸ்வரத்தை சேர்ந்த சாதனாவுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்தவர் ஆதி. இவர் அங்கு உள்ள ராமநாதசுவாமி கோயிலில் யாத்திரை பணியாளராக பணிபுரிந்து…
View More சாதனாவிற்கு உதவித் தொகை வழங்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்