அதிமுக சட்ட விதிகளில் பல அதிரடி மாற்றங்களை செய்து சிறப்பு செயற்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின்…
View More அதிமுக சட்ட விதிகளில் அதிரடி மாற்றம்