இந்திய அணி உலக கோப்பையை தவறவிட்டதால் மனமுடைந்தாக இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தோல்வி கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது. பலர் மனமுடைந்த கண்ணீர் சிந்திய தருணங்களையும் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் இந்திய அணி தோற்றதால் அழுதுகொண்டே இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:
“நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.
இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.
https://twitter.com/selvaraghavan/status/1726454055948738813







