முறையான பராமரிப்பின்மை; பாகிஸ்தானில் இருந்து கம்போடியா சென்றடைந்த உலகின் தனிமையான யானை!
முறையான பராமரிப்பின்மை காரணமாக பாகிஸ்தானில் உள்ள ஒரே ஆசிய யானை காவன் இன்று விமானம் மூலம் கம்போடியா நாட்டுக்கு சென்றடைந்தது. வனவிலங்குகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் மிக மோசமாக உள்ள தெற்காசிய நாடுகளில் ஒன்றான...