அணு ஆயுதப் போர் யாருக்கும் வெற்றி தராது: விளாதிமிர் புடின்

அணு ஆயுதப் போர் யாருக்கும் வெற்றியைத் தராது என்றும் எனவே அது தொடங்கப்படக்கூடாது என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போரிட்டு வருகிறது.…

View More அணு ஆயுதப் போர் யாருக்கும் வெற்றி தராது: விளாதிமிர் புடின்