வெளியானது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் ‘ஓகே சொல்லிட்டா’ வீடியோ பாடல்!

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தின் ‘ஓகே சொல்லிட்டா’ என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் அனந்த்.…

View More வெளியானது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் ‘ஓகே சொல்லிட்டா’ வீடியோ பாடல்!