முக்கியச் செய்திகள் உலகம் அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷ்ய பாடகர் மர்ம முறையில் உயிரிழப்பு! By Web Editor February 8, 2025 President Vladimir PutinRussian Singerukraine warVadim Stroykin ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகர் ஸ்ட்ரோய்கின் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. View More அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷ்ய பாடகர் மர்ம முறையில் உயிரிழப்பு!