உத்தரப்பிரதேசத்தில் பெரியார் பிறந்த நாளை கொண்டாடியதற்காக 4 பேர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப்பிரதேசத்தில் பெரியார் பிறந்த நாளை கொண்டாடியதற்காக 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள குராரா கிராமத்தில் கடந்த  17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்தநாள் விழா…

View More உத்தரப்பிரதேசத்தில் பெரியார் பிறந்த நாளை கொண்டாடியதற்காக 4 பேர் மீது வழக்குப்பதிவு!