மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வாலை சந்தித்து திமுக எம்.பி வில்சன் மனு! 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு!

3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வாலை திமுக எம்.பி வில்சன் சந்தித்து  மனு அளித்தார்.  இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி),  குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய…

View More மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வாலை சந்தித்து திமுக எம்.பி வில்சன் மனு! 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு!