புடின் ஆரோக்கியமாக இருக்கிறார்: ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஆரோக்கியமாக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்கி லாரவ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று பேட்டி அளித்துள்ள அவர், விளாதிமிர் புடின் நாள்தோறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு…

View More புடின் ஆரோக்கியமாக இருக்கிறார்: ரஷ்யா