மார். 24-ல் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருசக்கர வாகன ஏலம்!

பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 146 இருசக்கர வாகனங்களை வரும் 24ம் தேதி ஏலத்தில் விடப்போவதாக போலீசார் அறிவிப்பு
வெளியிட்டுள்ளனர்.

View More மார். 24-ல் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருசக்கர வாகன ஏலம்!