காஸாவின் சில பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற்றது இஸ்ரேல்..!
போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காஸாவின் சில பகுதிகளில் இருந்து படைகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது தொடர்ந்து...