இன்று 6 மணிக்கு கூடுகிறது அமைச்சரவை!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசின், 16-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம்…

View More இன்று 6 மணிக்கு கூடுகிறது அமைச்சரவை!