தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகளை வெளியிடக் காலதாமதம் ஆவதாக வெளிவந்த பத்திரிக்கை செய்திக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு தெரிவித்துள்ளார். …
View More குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிட தாமதமாவது ஏன்? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்