முக்கியச் செய்திகள் சினிமா கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் மாரடைப்பால் மரணம்! By Web Editor June 13, 2025 heart attackindustrialistKarisma KapoorSunjay Kapur சோனா காம்ஸ்டார் நிறுவனத்தின் தலைவரும், பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான தொழிலதிபர் சஞ்சய் கபூர் நேற்று மாலை காலமானார். View More கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் மாரடைப்பால் மரணம்!