RRR படம் பார்த்த ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க், RRR படம் சிறப்பாக இருந்தது என ராஜமௌலியை பாராட்டித்தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு விருந்தில் சிறிது நேரம் சந்தித்தனர். அந்த சந்திப்பில்…
View More RRR படம் சிறப்பாக இருந்தது; ராஜமௌலியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க்