மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25 முதல் தொடக்கம்… யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நான்கு சுற்றுகளாக நடைபெற்று முடிந்துள்ளது.…

View More மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25 முதல் தொடக்கம்… யார் யார் விண்ணப்பிக்கலாம்?