உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களை, உயிரிழப்புகளை தடுக்கும் நோக்குடன், 1987ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் புகையிலை ஒழிப்பு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. புகைபிடிப்பதை நிறுத்துகிறோம் என…
View More புகைப்பதை நிறுத்துவதால் இத்தனை நன்மைகளா?