அண்ணா பல்கலையில் சித்தா, ஆயுர்வேத படிப்புகள் விரைவில் அறிமுகம்

இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத படிப்புகளை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் புதிய திட்டமாக அண்ணா பல்கலைகழகத்தில் சித்தா, ஆயுர்வேத படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலகட்டத்தில் மருந்து கண்டுபிடிக்காமல் மக்கள்…

View More அண்ணா பல்கலையில் சித்தா, ஆயுர்வேத படிப்புகள் விரைவில் அறிமுகம்