பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தழுவி இந்தியில் உருவாகிறது “தடக் 2”
பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தழுவி இந்தியில் தடக் 2 என்கிற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமாக உருவான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’ B.A.B.L. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு...