கமல் பாடலின் கருத்துக்கு ஆதரவு: சீமான்
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், விக்ரம் படத்திற்காக எழுதியுள்ள பாடலின் கருத்துக்களை ஆதரிப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில்...