ஜுராசிக் வேர்ல்ட்-இன் அடுத்த பாகத்தில் நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்கார்லெட் தெரிவித்துள்ளார். டேவிட் கோப் எழுதிய திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் காட்ஜில்லா…
View More “ஜுராசிக் வேர்ல்ட்ன் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” – நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன்!