கொலைவழக்கில் தொடர்பு – மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜினாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் முண்டேவின் நெருங்கிய நண்பருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் முண்டே ராஜினாமா செய்துள்ளார். 

View More கொலைவழக்கில் தொடர்பு – மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜினாமா!