ரஷ்யாவை ஒருபோதும் தனிமைப்படுத்த முடியாது: புதின்
உலகம் நவீனமயமாகிவிட்ட நிலையில் ரஷ்யாவை ஒருபோதும் தனிமைப்படுத்த முடியாது என்று அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் கூட்டமைப்பாக கருதப்படும் யூரேசியா மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக புதின்...