ரஷ்யாவின் 7 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தகவல்

ரஷ்யாவின் 7 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் ராணுவத்தை குவித்தது. இதனால்…

View More ரஷ்யாவின் 7 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தகவல்