நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்
ஓய்வுபெறுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த கடந்த 2017ம் ஆண்டு...