கவனம் ஈர்க்கும்“சந்திரமுகி 2” படத்தின் ”ஸ்வகதாஞ்சலி” பாடல் – இணையத்தில் வைரல்!
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ”சந்திரமுகி 2” படத்தின் முதல் பாடலான ”ஸ்வகதாஞ்சலி” பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி....