ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள், திரைபடங்களை தணிக்கை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை; மத்திய அரசை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் மற்றும் திரைபடங்களை தணிக்கை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக மத்திய அரசை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.நடராஜன் தாக்கல் செய்துள்ள...