ரத்தன் டாடாவின் மறைவையொட்டி, மஹாராஷ்டிராவில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. டாடா குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். ரத்தன் டாடாவின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி,…
View More மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் ரத்தன் டாடாவின் உடல்… #Maharashtra -வில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!