அதானி குழுமத்திற்கு சாதகமாக மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால், கடந்த இரண்டு வாரங்களாக அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.…
View More அதானி குழுமத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படவில்லை-நிர்மலா சீதாராமன்