தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நபர்; இந்தியாவில் பதிவான நோயால் மருத்துவ உலகம் அதிர்ச்சி!
கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர், மனிதர்களை கொல்லும் தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தாவர நுண்ணுயிர் நிபுணராகப் பணிபுரிந்த அவர் குரல் கரகரப்பு, இருமல், சோர்வு மற்றும் விழுங்குவதில் சிரமம் மற்றும் பசியின்மை போன்றவற்றால் மூன்று...