பிருத்விராஜின் “ஆடுஜீவிதம்” திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் ,  அமலாபால் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள  ‘ஆடுஜீவிதம்’  திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்கும்  ‘ஆடு ஜூவிதம்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. …

View More பிருத்விராஜின் “ஆடுஜீவிதம்” திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!