மாயமான காதலி…வேறொரு பெண்ணுடன் திருமணம்…விரக்தியில் எடுத்த விபரீத முடிவு

திண்டிவனம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலி திடீரென மாயமானதால் வேறொரு பெண்ணை விருப்பமில்லாமல் திருமணம் செய்துகொண்ட கட்டட தொழிலாளி, விரக்தியில் உயிரிழப்பு கொண்டார்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த நடுவனந்தல் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்.…

View More மாயமான காதலி…வேறொரு பெண்ணுடன் திருமணம்…விரக்தியில் எடுத்த விபரீத முடிவு