தமிழ் சினிமா 2023 | எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி கொடுக்காத படங்கள்…
2023ம் ஆண்டில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி கொடுக்காத படங்களை இந்த தொகுப்பில் காணலாம்..! லியோ: விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய LCU connection-ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய...